தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPuttyn. மெருகுசுண்ணத்தூள், கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை, அரைசாந்து, மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து, இழைப்புநீறு, லப்பம், கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவௌதயின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு, (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து, லப்பம் இட்டு நிரப்பு.
PPut-upa. இட்டுக்கட்டான, மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட.
PPuyn. சிறிய எரிமலைக்கூம்பு, ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு.
ADVERTISEMENTS
PPuzzlen. புதிர், தடுமாற்றம், குழப்பம், திகைப்பு, மலைவு, சிக்கலான பிரச்சனை, திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி, (வினை.) குக்ஷ்ப்பு, புதிரிடு, மலைவுறுத்து, குழப்பமுறு.
PPuzzledomn. தடுமாற்றம், குழப்பம்.
PPuzzle-headn. குழம்பிய எண்ணங்களையுடையவர்.
ADVERTISEMENTS
PPuzzle-headeda. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக் குழம்பியுள்ள.
PPuzzlement,n.,மலைவுற்ற நிலை.
PPuzzle-paten. குழம்பிய எண்ணங்களையுடையவர்.
ADVERTISEMENTS
PPuzzle-pateda. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக்குழம்பியுள்ள.
ADVERTISEMENTS