தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPythiann. பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம், டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம், டெல்பியில் வாழ்பவர், (பெ.) டெல்பி சார்ந்த, அப்பொலோ சார்ந்த, தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த.
PPython n. வந்தேறும் பேய்வகை, பேய்கொள்ளப்பட்டவர், பண்வடக்கிரேக்க நாட்டில் டெல்பியின் கோயிலணங்கு.
PPython n. கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு, மலைப்பாம்பு, இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
ADVERTISEMENTS
PPythonessn. டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
PPyxn. பெட்டி, வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம், கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வௌ஢ளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி, (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை, மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய்.
PPyxidiumn. (தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை.
ADVERTISEMENTS
PPyxisn. சம்புடம், பேழை.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS