தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPaedobaptismn. குழந்தைத் தீக்கைமுறை.
PPaedobaptistn. குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர்.
PPaeonn. ஓரசை நீண்ட நாலசைச்சீர்.
ADVERTISEMENTS
PPagann. புறச்சமயி, (பெ.) புறச்சமயியான.
PPaganisha. புறச்சமயச் சார்புடைய.
PPaganismn. புறச்சமயச் சார்பு, புறச்சமயம், புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி.
ADVERTISEMENTS
PPaganizev. புறச்சமயச்சார்பாக்கு, புறச்சமயத்துக்கு மாற்று.
PPageபக்கம்
PPage n. பக்கம், ஏட்டிதழின் ஒருபுறம், வரலாற்றில் ஒரு பக்கம் நிறைக்கத்தக்க பகுதி, (வினை,) பக்கவரிசை எண்குறி, பக்க எண்குறி.
ADVERTISEMENTS
PPage n. பணியாள், குற்றேவந்சிறுவன், துணைச்சிற்றாள், துணையுழையர், உயர்தரப்பணிமுதல்வர் துணையாள், பயிற்சிநிலையிலுள்ள வீரப்பெருந்தகையின் இளந்துணைவர், இளந்தகை, இளவீரப்பெருந்தகை, (வினை,) துணையுழையர் மூலம் கூவியழை.
ADVERTISEMENTS