தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPaginatev. பக்கவரிசைப்படுத்து, பக்கவரிசை எண்குறி.
PPaginationn. பக்க வரிசைப்பாடு, பக்க வழூப்பு, பக்க எண்குறியீட்டுமுறை.
PPagingவிளத்தல், அகவி
ADVERTISEMENTS
PPagingn. பக்க எண்குறப்பீடு, பக்கக் குறியீட்டுமுறை.
PPagodan. கோபுரம், கோயில், தூபி, கோட்டம், புத்தவிகாரம், தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம், வராகன், தென்னிந்திய பழம்பொன் நாணயம்.
PPagoda-treen. வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம்.
ADVERTISEMENTS
PPaguriann. யோகி நண்டு, யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை, (பெ.) யோகி நண்டுக்குரிய.
PPahint,வெறுப்புக்குறிப்பு.
PPaidv. பே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
PPailn. வாளி, மரத் தூக்குதொட்டி, வாளி அளவு.
ADVERTISEMENTS