தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPaillassen. வைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை.
PPailletten. மினுக்கத் துணுக்கு, மெருகுச் சாயத்தில் பயன்படும் பளபளப்பான உலோகத்துகள்.
PPainn. நோவு, வேதனை, மனத்துன்பம், மனத்துயர், (வினை.) நோவு உண்டுபண்ணு, துன்புறுத்து, நோவுகொள், துன்புறு.
ADVERTISEMENTS
PPaineda. துன்புற்ற, துயரார்ந்த, நோவுறுகிற, வருத்தங்கொள்கிற, கவலையார்ந்த.
PPainfula. நோவுதருகிற, துன்பந்தருகிற, துன்பம் நிறைந்த, வருந்தி உழைக்கவேண்டிய, கவலை எடுத்துக்கொள்ளவேண்டிய.
PPainlessa. நோவற்ற, நோவுதராத, வருத்தந்தேவையற்ற.
ADVERTISEMENTS
PPainsn.pl. பிள்ளைப்பேற்று வேதனை, கடுமுயற்சி, மெய்வருத்தம்.
PPaintn. சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு.
PPainteda. சாயம்பூசிய, அணி செய்த.
ADVERTISEMENTS
PPainter n. ஓவியர், சாயமிடுபவர்.
ADVERTISEMENTS