தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuod vide,(தொ.) இழ்னைப் பிறிதோரிடத்திற் காண்க.
QQuoinn. கட்டிடப்புற மூவைலக்கோணம்,மூலைக்கல்,அறை உள்மூலை, அச்சுருப்பற்றப்பு, துப்பாக்கி மட்ட அடைகட்டை, மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை, (வினை) ஆப்பிட்டு உறுக்கு, அடைகொடுத்து உயர்த்து.
QQuoitn. எறிவட்டு,(வினை) வட்டு எறி, எறி வட்டாட்டமாடு.
ADVERTISEMENTS
QQuoitsn.pl. எறி வட்டாட்டம்.
QQuondama. முன்னொரு காலத்திய,முன்னாளைய.
QQuorumn. குறை நிறைவெண்.
ADVERTISEMENTS
QQuotan. பொறுப்புப் பங்கு, கிடைப்புப் பங்கு.
QQuotablea. எளிதாக மேற்கோள் காட்டத்தக்க.
QQuotationn. கூற்று எடுத்தாளுதல், ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி, எடுத்தாண்ட பகுதி,. மேற்கோள், விலைக்குள்ளி, பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை.
ADVERTISEMENTS
QQuotation-marksn.pl. மேற்கோள் குறிகள்.
ADVERTISEMENTS