தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuadrigan. நான்கு குதிரைச் சாரட்டு.
QQuadrilateraln. நாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய.
QQuadrilinguala. (பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள.
ADVERTISEMENTS
QQuadrille n. நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி.
QQuadrille n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்டவகை.
QQuadrillionn. ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி.
ADVERTISEMENTS
QQuadrinomiala. (பெ) நான்கு பாகங்களைக் கொண்ட; நான்கு கட்சியினரையுடைய; நான்கு கட்சியினரின் தொடர்பு கொண்ட.
QQuadriremen. நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு.
QQuadrisyllablen. நாலசைச் சொல்.
ADVERTISEMENTS
QQuadrivalenta. (பெ) (வேதி.) நாலினை திறமுடைய, நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட.
ADVERTISEMENTS