தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuadriviumn. (வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம்.
QQuadrumanousa. (பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த, நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய.
QQuadrupedn. நாற்கால் விலங்கு' (பெ) நான்கு கால்களையுடைய.
ADVERTISEMENTS
QQuadruplen. நான்மடி எண், நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய, நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு, நான்கினால் பெருக்கு.
QQuadrupletn. ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி.
QQuadruplicaten. நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு.
ADVERTISEMENTS
QQuadruplicityn. நான்மடித்தன்மை, நான் மடங்காயிருக்கும் இயல்பு.
QQuaestorn. பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர்.
QQuaffv. மாந்து, ஒரு வீச்சில் குடித்துவிடு, பெரு மடக்காகப் பருகு.
ADVERTISEMENTS
QQuagn. ஆட்டங்கொடுக்கும் சதுப்பு நிலத்தடம்.
ADVERTISEMENTS