தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuakya. ஆட்டங்கொடுக்கிற, நடுங்குகிற.
QQualdroonn. வௌ஢ளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில., தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம்.
QQuali v. நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ, பணிந்தடங்கு.
ADVERTISEMENTS
QQualificationn. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
QQualificatorya. பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.
QQualifieda. தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
QQualifyv. பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி, பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்து,முனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய், தகுதி பெறு.
QQualitativea. பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.
QQualityn. பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
ADVERTISEMENTS
QQuallificativea. பண்படையான,அடைமொழியாயியங்குகிற.
ADVERTISEMENTS