தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRafter n. இறைவாரக் கை, கைமாம், (வினை) இறைவாரக் கைமரம் இணைத்து அமைவி, அரை உழவுச்செய், கலப்பையினாற் பெயர்க்கபட்டவை அடுத்த உழாப்பகுதியில் விழுன்று உழுத.
RRag n. கந்தல், கந்தைத்துணி, பீற்றல், துணிக்கீறல், கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம், இடைச்செருகலுக்கான கந்தை, கொடி, கைக்குட்டை, திரை, செய்தித்தாள், ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
RRag n. பலகை ஓடு, கூரைக்குப் பயன்படும் முரட்டுப் பலகை வகை, படிகைக்கல், கனத்த பலகைகளாக உடையும் கடினமான முரட்டுக்கல் வகை.
ADVERTISEMENTS
RRag-3 n. (இழி) பகடிவதை, பேரிரைச்சலுடன் கூடிய முறை கேடான காட்சி (வினை) திட்டு, குற்றங்கூறு, தொந்தரை செய், வேதனைப்படுத்து, முரட்டுத்தனமாகப் பகடி பண்ணு, பகடி செய்யும் வகையில் தங்கும் அறை முதலியவற்றை அலங்கோலப்படுத்து வசைச்சொற்களால் தொல்லைப்படுத்து, கூச்சலிட்டுக்
RRagamuffinn. கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
RRag-babyn. கந்தல் பொம்மை, சீலைப்பிள்ளை.
ADVERTISEMENTS
RRag-bag n.கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை.
RRag-boltn. செறிதாழ், கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள், (வினை) செறிதாழினால் இணை.
RRagen. சீற்றம், பொங்குவெஞ்சினம், குமுறல், மட்டுமீறிய வேட்கை, பொது விருப்பப்பாணி, வெறியார்வம், உணர்ச்சி வேகம், (வினை) சீறியெழு, சினங்கொண்டெழு, வெறிகொண்டு பிதற்று, வெகுண்டு பேசு, சீற்றங்கொள், காற்று வகையில் வாரி வீசு, கடல் வகையில் கொந்தளி, உணர்ச்சி வகையில் குமுறு, போர் உச்ச நிலையடை, நோய்வகையில் பீறியெழு, நோய் வகையில் மேலோங்கு, தடையின்றிச் செயற்படு.
ADVERTISEMENTS
RRaggeda. கந்தையான, கிழிந்த, கந்தையணிந்த, பம்பை பறட்டையான, விளிம்புநைந்த, தாறுமாறான விளிம்புடைய, ஏறுமாறான, கரடுமுரடான, திருத்தமற்ற, சிராய்ப்புவாய்ந்த, முட்பிளவுப்ள் நிறைந்த, அளவொவ்வாத, பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த.
ADVERTISEMENTS