தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRabbninismn. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
RRabbnit-hutchn. குழிமுயல்பட்டி.
RRabel v. கலகஞ்செய், எதிர்க்கிளர்ச்சி செய், கட்டுப்பாடெதிர், ஆட்சியை எதிர்.
ADVERTISEMENTS
RRabelaesian, Rabelaisinn. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.
RRabida. சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த.
RRabiesn. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
ADVERTISEMENTS
RRace n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம்
RRace n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி
RRace-3 n. இஞ்சி வேர்.
ADVERTISEMENTS
RRace-cardn. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல்.
ADVERTISEMENTS