தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRusan. பெரிய மான்வகை.
RRuse n. சூழ்ச்சியேற்பாடு.
RRuse a. பாசாங்காக நடிக்கிற, தந்திர உபாயமான, நரிக்குணம் வாய்ந்த.
ADVERTISEMENTS
RRush n. நாணற்புல், நாணற்புல் தனித்தண்டு, புல்லீர்க்கு துரும்பு, விலையற்ற பொருள், (வினை) புல் பிரம்புகொண்ட நாற்காலிக்கு அடியிடு, தரைமீது புற்பாயிடு.
RRush n. விசைப்பாய்ச்சல், சாட்டம், வேதகக்குதிப்பு, வேகவீழ்ச்சி, திரக்கு, மொய்திரள், நெருக்கடி, நெருக்கியடிப்பு, வேகத்தாக்குதல், வல்லந்த மோதல், அவசர முற்போக்கு, ஆராய விரைசெயல், திரள் மொய்ப்பு, காற்பந்தாட்டத்தில் பந்தை நோக்கிய திரள்வேக மோதல், புதிய தங்கத்தேட்ட
RRush-bearingn. திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை, திருக்கோயில் விழா.
ADVERTISEMENTS
RRushena. நாணலாற் செய்யப்பட்ட.
RRushesn. pl. நாணற்புதர், நாணல்வார்.
RRushlightn. நாணலைத் திரியாகவுடைய மெழுகுவர்த்தி, அற்ப விளக்கு, ஆற்றல்குறைந்த ஔத, சிறுதிற அறிவு.
ADVERTISEMENTS
RRushringn. முற்கால நாணல் மோதிரம்.
ADVERTISEMENTS