தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRacecousen. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத.
RRacehousen. வாலாதி, பந்தயக்குதிரை.
RRaceme n.(தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.
ADVERTISEMENTS
RRace-meetingn. பந்தயநாள், பந்தயநேரம்.
RRacemosea. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
RRacern. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
ADVERTISEMENTS
RRaces n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
RRachis, rhachisமுதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து.
RRaciala. இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான.
ADVERTISEMENTS
RRacialismn. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி.
ADVERTISEMENTS