தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRacketeeringn. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
RRacket-et-pressn. பந்தாட்டமட்டைக்கூடு, நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
RRacket-pressn. பந்தாட்ட மட்டைக்கூடு, நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி.
ADVERTISEMENTS
RRacketsn. pl. நாற்கட்டப் பந்தாட்டம், இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
RRacket-tailn. வால்குருவி வகை, பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை.
RRacketya. பேரிரைச்சலான, மகிழ்வூக்கமுடைய.
ADVERTISEMENTS
RRack-raiilwayn. பற்றுதண்டவாளம், மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
RRack-rentn. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு.
RRack-rentern. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர்.
ADVERTISEMENTS
RRack-wheel.n. பற்சக்கரம், பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம்.
ADVERTISEMENTS