தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRadiarn. ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை.
RRadiatea. விரிந்து செல் கதிர்களையுடைய, ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய, (வினை) ஔதக்கதிர்களை வீசு,. வெப்பக்கதிர்களைப் பரப்பு, எறட்டு, ஔத வகையில் சூழ்ந்து பரவு, வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல், மின்காந்த அலைகளைப் பரப்பு, மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல், மைய இடத்தினின்று புறமாக வீசு, உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
RRadiationn. ஔதக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
ADVERTISEMENTS
RRadiatorn. ஔதகாலுவது, வெப்பம் பரப்புவது, அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு, உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
RRadicaln. மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
RRadicalismn. முற்போக்குக்கட்சிக் கோட்பாடு, தீவுரவாத உணர்ச்சி.
ADVERTISEMENTS
RRadicalizev. அடிப்படையானதாக்கு, மூலத்தன்மையுடையதாகு.
RRadiclen. முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
RRadiculara. முளை வேருக்குரிய, பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த.
ADVERTISEMENTS
RRadion. வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு.
ADVERTISEMENTS