தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRadio service centreவானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
RRadio-activea. பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.
RRadio-balancen. அனல்வீச்சுச் செறிவுமானி.
ADVERTISEMENTS
RRadio-carpala. ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.
RRadiogenica. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
RRadiogoniom,eter n.சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
ADVERTISEMENTS
RRadiogoniometern. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
RRadiogramn. ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி.
RRadio-gramophonen. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
ADVERTISEMENTS
RRadiographn. வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
ADVERTISEMENTS