தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRadiographyn. ஊடுகதிர்பட படமெடுப்பு, தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை, கதிரியக்க ஆய்வுத்துறை.
RRadiologyn. ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
RRadiometern. அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி, கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி, கதிரியக்கச் செறிவுமானி, வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
ADVERTISEMENTS
RRadiophonyn. ஔத வெப்பலை ஒலியாக்கம், ஔதயலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
RRadioscopyn. ஊடுகதிர்மூலமான ஆய்வு.
RRadio-telegramn. கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
ADVERTISEMENTS
RRadiotherapeutics, radio-therapyn. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
RRadish, n.,முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
RRadium,therapy(மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
ADVERTISEMENTS
RRadiusn. முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌதவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
ADVERTISEMENTS