தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSabellian n. (வர.) சபைன் சம்னிட்டி கம்பானியன் முதலிய பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவினர், (பெ.) பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவகைக்குரிய.
SSabellian n. கிறித்தவரிடையே கி,பி,3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர், (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட.
SSabiann. கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர், விண்மீன் வழிபாட்டாளர், (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
SSabicun. மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை, குயூபாநாட்டு மரவகையின் தடி.
SSabinen. பண்டைய இத்தாலிய மக்களினத்தவர், (பெ.) பண்டைய இத்தாலிய மக்கள் இனக்குழுவைச் சார்ந்த.
SSable n. குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை, கீரியின விலங்கவகைத்தோல், கீரியின விலங்குவகை மென்மயிர், கீரி மயிர் வண்ணத் தூரிகை.
ADVERTISEMENTS
SSable n. (கட்.) கரு வண்ணம், (செய்.) கருநிறம், கரிய மான்வகை, (பெ.) கரிய, இருளார்ந்த, புகைவண்ணமான, துயரார்ந்த, அச்சந்தரத்தக்க.
SSablesn. pl. துக்க உடுப்பு.
SSabotn. குடைவுமிதியடி, ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம், மர அடியுடைய புதையரணம், ஏவுகணையின் அடிவட்டு, பதிகால்தறியின் திண்முகப்பு, துளைக்கருவியின் துளைமுகப்பு.
ADVERTISEMENTS
SSabotagen. நாசவேலை, அழிவுப்பணி, (வினை.) அழிவுவேலை செய், நாசவேலை புரி, அழி, பயனற்றதாக்கு.
ADVERTISEMENTS