தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSaccharosen. சர்க்கரை, கரும்புவெல்லம்.
SSacciforma. பையறை வடிவான.
SSacculen. சிறு பையறை, சிறு பையுறை போன்ற ஊனீர்சுரக்கும் உடற்பகுதி.
ADVERTISEMENTS
SSacerdocyn. சமய குருமாராட்சி, புரோகிதத்துவம், புரோகிதவினை, புரோகித நம்பிக்கை, புரோகிதப்பற்று.
SSacerdotagen. புரோகிதத்துவம், புரோகித ஆட்சி, புரோகித ஆற்றல் மிகுதியான அரசு.
SSacerdotala. புரோகிதருக்குரிய, புரோகித இயல்பு வாய்ந்த, சமயகுருமாரின் பண்புடைய, சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற, உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற, புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
ADVERTISEMENTS
SSacerdotalismn. புரோகிதம், புரோகித வினைமுறைமை, புரோகிதத்துவம், புரோகித மனப்பான்மை, புரோகித நலம்பேணும் இயல்பு, புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை, கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு.
SSacerdotalistn. புரோகித ஆட்சி ஆதரவாளர்.
SSacerdotalizev. புரோகித ஆட்சிக்குரியதாக்கு, புரோகித மயமாக்கு.
ADVERTISEMENTS
SSacerdotallyadv. புரோகித உரிமைமுறைப்படி.
ADVERTISEMENTS