தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSack n. சாக்கு, கோணிப்பை, சாக்குகொள்ளும் அளவு, சாக்கு அளவு எடை, பணிநீக்கம், மாதர் தளதள அங்கி, பட்டுத் தொங்கலாடை, நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை, (வினை.) கோணிப்பைகுட் புகுந்து, (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு, (பே-வ) போட்டியில் தோற்கடி, போரில் தோற்கடி.
SSack n. சூறை, கொள்ளையாட்டு, (வினை.) வென்ற இடத்தைச் சூறையாடு, கொள்ளையிடு, கொள்ளையிடும்படி விடு, கள்வர்வகையில் கிடைத்த உடைமைகளையெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டுசெல்.
SSack-3 n. (வர.) கானரி தீவுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பபெற்ற வெண்ணிற மதுவகை.
ADVERTISEMENTS
SSackagen. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
SSackbutn. பேரிசைக்கருவி வகை.
SSackclothn. முரட்டுச் சணல் துணி.
ADVERTISEMENTS
SSackfuln. கோணிப்பை நிறைவளவு.
SSacking n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
SSacking (1) n. முரட்டுச் சணலுடை.
ADVERTISEMENTS
SSacklessa. கள்ளங்கபடற்ற, வௌ஢ளையுள்ளம் படைத்த, கேடற்ற, பலக்குறைவு மனம்படைத்த.
ADVERTISEMENTS