தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSyndactyl, syndactylousa. இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய, வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த.
SSyndactylismn. இடைத்தோல் விரலிணைவமைவு.
SSyndesmographyn. எலும்பிணைப்புத் தசைநாண் பற்றிய ஆய்வியல் விவர விரிவுரை.
ADVERTISEMENTS
SSyndesmologyn. எலும்பிணைப்புத் தசைநாண் ஆய்வுநுல்.
SSyndesmosisn. எலும்புத் தசைநாண் இணைப்பு.
SSyndesmotica. எலும்புத் தசைநாண் இணைப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
SSyndetica. இணைப்பிடைச்சொல் சார்ந்த, இணைப்பிடைச் சொல்லைப் பயன்படுத்தகிற.
SSyndicn. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழுவினர், மாநகராட்சி மன்ற உரிமைமுறைப்பேராள், சுங்க உரிமைப்பேராள், வணிகச் சங்க உரிமைப் பேராள், குற்ற நடுவர், மாநகராட்சி மன்ற முதல்வர், பண்டைக் கிரேக்க நாட்டில் முறைவர், நடுவர், உரிமைத் தூதுவர்.
SSyndicala. செயலுரிமைப் பேராளர் சார்ந்த.
ADVERTISEMENTS
SSyndicalismn. தொழிற்சங்க ஆட்சி இயக்கம், வேலை நிறுத்த முதலிய நடைமுறைச் செயல்கள் மூலம் தொழிலாளரே உற்பத்தியுரிமையைத் தம்பால் மாற்றியமைத்துக்கொள்ளும் நோக்கமுடைய இயக்கம்.
ADVERTISEMENTS