தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSyndicaten. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
SSyndicationn. உரிமைக் குழு நிறுவுகை, உரிமைக் குழு அமைவு, ஆட்சிக் குழுவாகச் செயலாற்றுதல், ஆட்சிக்குழு, உரிமைக்குழு.
SSyndicatorn. பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர்.
ADVERTISEMENTS
SSyndromen. நோய்க்குறி ஒத்திசைவு, ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதி.
SSyneadv. இருந்து, வேளையிலிருந்து, காலந்தொட்டு.
SSynecdochen. (இலக்.) ஆகுபெயர், சினையாகு பெயர், முதலாகு பெயர்.
ADVERTISEMENTS
SSyneresisn. உயிரெழுத்து ஒன்றுதல்.
SSynesisn. (இலக்.) பொருட்கொண்டுகூட்டு, அநவய அமைப்பு.
SSyngenesisn. இருபாலணுப் பொலிவுக் கருவாக்கம்.
ADVERTISEMENTS
SSyngnathousa. மீன் வகையில் கூம்பாக ஒட்டியிணைந்த தாடைகளையுடைய.
ADVERTISEMENTS