தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSyntonyn. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகளின் இசைவு.
SSypherv. பலகை இழைத்திணை, பலகை வகையில் ஓரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையும்படி மேற்பரப்பைச் சரிசீராக இழைத்தமை.
SSypher-jointn. இழைப்பிணைப்பு, பலகை வகையில் ஓரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக்கி மேற்பரப்பை இழைத்து ஏற்படுத்தும் இணைப்பு.
ADVERTISEMENTS
SSyphilisn. கிரந்தி, மேகப் புண்.
SSyriacn. பண்டைய சிரியா நாட்டு மொழி, மேலை அராமிய, (பெ.) பண்டைய சிரியா நாட்டு மொழியிலுள்ள.
SSyriann. சிரியா நாட்டவர், (பெ.) சிரியா நாட்டிற்குரிய.
ADVERTISEMENTS
SSyringen. பீற்றுகுழல், விசைப்பீற்று மருந்தூசி, தோட்ட விசைக் குத்து ஊசி, (வினை.) பீற்றுகுழலால் நீரிறை, நீர்பீற்று, விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து, தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து, நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு.
SSyringeala. காது உட்குழாய் சார்ந்த.
SSyringesn. pl. 'சிரின்க்ஸ்' என்பதன் பன்மை வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
SSyringitisn. காது உட்குழாயழற்சி நோய்.
ADVERTISEMENTS