தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSystematizev. முறைப்படுத்து, ஒழுங்குபடுத்து, திட்டமுறையாக்கு, இடையறாப் பழக்கப்படுத்து, முழுநிறைவாக்கு.
SSystemica. (உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத.
SSystolen. (உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம்.
ADVERTISEMENTS
SSystolica. நெஞ்சுப்பைச் சுருக்கியக்கஞ் சார்ந்த.
SSystylea. தூண் வகையில் நெருக்க அமைவுடைய.
SSystylousa. (தாவ.) ஒன்றுபட்ட சூலகங்களையுடைய.
ADVERTISEMENTS
SSyzygyn. உவவுக்காலம், உவவுநிலை, இரட்டையடி, (வான்.) கோள் இணைவு நிலை, கோள் எதிர்வு நிலை.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS