தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTyponymica. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பெயர் குறித்த.
TTyrannessn. கொடுங்கோலரசி.
TTyrannica. (அரு) கொடுங்கோன்மையான.
ADVERTISEMENTS
TTyrannicala. கொடுங்கோலனுக்குரிய, கொடுங்கோன்மையான, தன்னாணவமான.
TTyrannicallyadv. கொடுங்கோன்மையாக, உறுகொடுமையுடன்.
TTyrannicidala. கொடுங்கோலரைக் கொல்லுகிற.
ADVERTISEMENTS
TTyranniciden. கொடுங்கோலரை அழித்தல், கொடுங்கோலரைக் கொல்லுநர்.
TTyrannizev. கொடுங்கோன்மை செய், அடக்குமுறையாற்று, கொடுமைப்படுத்து.
TTyrannousa. கொடுங்கோலாட்சி, வாய்ந்த, தன்னாணவம் பிடித்த, அடக்குமுறைப் படுத்துகிற, வலிந்தடக்குகிற.
ADVERTISEMENTS
TTyrannyn. கிரேக்க வழக்கில் வல்லாட்சி, கொடுங்கோன்மை, சட்டமீறிய ஆட்சி, கொடுங்கோன்மைச் செயல், அடக்குமுறை.
ADVERTISEMENTS