தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTyrantn. கிரேக்க வழக்கில் வல்லாளன், கொடுங்கோலன், சட்டமீறிய ஆட்சியாளர், தன்னார்வக்காரர், அடக்குமுறையாளர்.
TTyrant-bird, tyrant-flycatchern. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
TTyre n. ரப்பர் டயர்.
ADVERTISEMENTS
TTyre n. தயிர்.
TTyrocidinen. (மரு) நுண்ம நாசினி வகை.
TTyrolesen. இத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர், (பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற, டைராஸ் பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
TTyrotoxiconn. பாலழிம்பு, பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள் வகை.
TTyrrhene, Tyrrheniann. இத்தாலியில் வாழ்ந்த பண்டை எட்ரஸ்கள் இனத்தவர், (பெயரடை) பண்டை எடரஸ்கன் இனஞ் சார்ந்த.
TTziganen. அங்கேரி நாட்டு ஜிப்சி இனத்தவர், (பெயரடை) அங்கேரிநாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய, அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய, அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவரின் இசை சார்ந்த.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS