தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTabliern. மகளிர் சிறு தூசாடை, மகளிர் முன்றானை.
TTabloidn. மாத்திரை, செய்திச் சுருக்கம், சுருக்கச் செய்தித்திரட்டு, (பெயரடை) செய்தித் திரட்டான, சுருக்க முறையான.
TTaboon. தடைக்கட்டு, சமூகக்கட்டு, தடைவிலக்கு, தள்ளிவைப்பு, தொடக்கூடாக் புனிதப்பொருள், தொடாப்புனிதர், (பெயரடை) தடைக்கட்டான, ஒதுக்கிவைக்கப்பட்ட, தொடாப் புனிதமான, (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய், தடைக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
TTabooeda. விலக்கப்பட்ட, தடைக்கட்டுச் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட.
TTaborn. பணவை, சிறு முரசு.
TTabouretn. குறுமணை, துன்னல்வேலைச் சட்டம்.
ADVERTISEMENTS
TTabulan. தட்டைத் திண்ணெலும்புப் பகுதி.
TTabulara. மேசைபோல் தட்டையான, மெல்லடையடுக்கான, பட்டியல் வடிவான, பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட.
TTabulatea. தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு.
ADVERTISEMENTS
TTabulatonn. பட்டியற்படுத்துதல், பட்டியல் வடிவம், அட்டவணை.
ADVERTISEMENTS