தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTack-drivern. பொருத்துளி, ஆணிகளைத் தானே வைத்து உள்ளிறுக்குங் கருவி.
TTack-hammern. பொருத்து சுத்தி.
TTackingn. பொருத்தாணி அறைவு, ஓட்டுத் தையலீடு, கைப்பற்றல், உரிமை கொள்ளல், (சட்) பின்னடைவான முன்னுரிமை, பண மசோதாப் பின்னொட்டு வாசகம், மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம், ஒட்டிணைப்பு, பின்னொட்டு, நெறி திருப்புதல், வெட்டி வெட்டிச் செல்லல், வளைந்து வளைந்து செல்லல்.
ADVERTISEMENTS
TTacklen. கப்பற்பாய் இழுப்புக் கருவிகலம், கயிறு கப்பி கலன், தொழிற் கருவிகலன், தொழிற் கருவிகலன், முயற்சிக் கருவிகல அமைவு, (வினை) பற்று, பிடி, சமாளி, ஊக்கத்துடன் முயற்சிசெய், எதிர்த்துப் போராடு, உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து.
TTackle, -blockகயிறுருள் கப்பி.
TTackle-falln. கப்பி இணைகயிரு.
ADVERTISEMENTS
TTactn. விரகு, சாமர்த்தியம், (இசை) தாளம், கைத்தாள இலயக்குறிப்பு.
TTactfula. விறல் நிறைந்த, சாமர்த்தியான.
TTactic n. போரணி நடைமுறைத் திட்டம், போர்த்துறை நடைமுறைச் செய்தி, சூழ்ச்சித்திறமுடய செயல்முறை.
ADVERTISEMENTS
TTacticala. போர்த்திறஞ் சார்ந்த, படையாட்சித்திறஞ் சார்ந்த, குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான, செயல்திறத்திட்டம் வாய்ந்த, திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட, திறமார்ந்த திட்டமுடைய, ஒழுங்கு சார்ந்த, வகுப்பு முறை சார்ந்த.
ADVERTISEMENTS