தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTacticiann. போர்த்துறைஆட்சித்திற வல்லுருநர், போரணிச் செயல் திற வல்லுநர், படையாட்சித் திறலாளர்.
TTacticsn. போர்த்திற ஆட்சி, படையணித்திறம், போர்க்கள அணியமைப்புகத்திறம், படைத்திறச் சூழ்ச்சிமுறைகள், சூழ்ச்சிமுறை, தந்திலோபாயம்.
TTactilea. தொட்டறியக்கூடிய, ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த, ஊறுணர்வால் உணரப்பட்ட, புலஞ்சென்று தொடுகிற, ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத, தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற, திட்ட உணர்வு தருகிற, வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற, வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
TTactilistn. உற்றறி ஓவியர்.
TTactilityn. தொடும் நிலை, தொடும்நிலையுணர்வு.
TTactismn. (உயி) தூண்டுதலுக்கேற்ற இயக்கம்.
ADVERTISEMENTS
TTactlesn. நயத்திறமற்ற, செயல்திற நயமற்ற.
TTactuala. ஊறுணர்வு சார்ந்த, ஊறுணர்வால் பிறப்பிக்கப்படுகிற.
TTactualityn. தொடுமுணர்வுநிலை, தொடும்நிலை.
ADVERTISEMENTS
TTadiancen. மினுக்கம், பிறங்கொளி, சுடரொளி.
ADVERTISEMENTS