தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUlcern. சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு.
UUlcerablea. சீழ்ப்புண்ணாகத்தக்க.
UUlceratev. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு.
ADVERTISEMENTS
UUlcerationn. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல்.
UUlcerativea. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க.
UUlcereda. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற.
ADVERTISEMENTS
UUlcerousa. புரையோடிய, சீழ்ப்புண்ணான.
UUlemaa. உலாமா, இஸ்லாமிய சமயப் பேரறிஞர்.
UUliginosea. (தாவ.) சேற்றில் வளர்கிற.
ADVERTISEMENTS
UUllagen. வாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு.
ADVERTISEMENTS