தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUlnan. அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
UUlnara. அடிமுழ எலும்பு சார்ந்த, முன்கை அடியெலும்பு சார்ந்த.
UUlstern. அரைக்கச்சையினையுடைய நெகிழ் நீளங்கி.
ADVERTISEMENTS
UUlstereda. அரைக்கச்சையுடைய நெகிழ் நீளங்கியணிந்த.
UUlteriora. உள்முகமாமன, வௌதத்தோன்றாத, பின்னணி நிலையான, காட்சிக்கு அப்பாற்பட்ட.
UUlteriorlyadv. உள்மறைநோக்கமாக.
ADVERTISEMENTS
UUltimaa. இறுதிநிலையான, கடைநிலையான, அப்பால் நிலையான.
UUltimatea. இறுதியான, கடைமுடிவான,யாவுங் கடந்த, மூலாதாரமான, கருவடிப்படையான, ஆதிகாரணமான.
UUltimatelyadv. கடைமுடிவாக.
ADVERTISEMENTS
UUltimatumn. கடைசி அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை, அடிப்படைச் செய்தி.
ADVERTISEMENTS