தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVulgarityn. இஸீவு, கீழ்மை, கொச்சைத் தன்மை.
VVulgarizationn. பொதுநிலையாக்கம், பண்புநயச் சிதைப்பு, இஸீவாக்கல், கொச்சையாக்கல்.
VVulgarizev. பண்புநயங் கெடுவி, இஸீவானதாக்கு.
ADVERTISEMENTS
VVulnerabilityn. வடுப்படும் நிலை.
VVulnerablea. வடுப்படத்தக்க.
VVulneraryn. புண்ணாற்றும் மை, புண்களை ஆற்றும் மருந்து, (பெ.) புண்களை ஆற்றும் மருந்து சார்ந்த.
ADVERTISEMENTS
VVulpiciden. நரிக்கொலை, வேட்டையின்றிப் பிறிது நிலையில் நரியினைக் கொல்லுதல்.
VVulpinea. நரி சார்ந்த, நரிபோன்ற, நரிக்குணமுடைய, தந்திரமுடைய, சூழ்ச்சிக்குணம் வாய்ந்த.
VVulturen. பெருங் கழுகு, பிணந்தின்னிக் கழுகு, கொடும் பேரவாவினர்.
ADVERTISEMENTS
VVulturinea. கழுகு சார்ந்த, கொடும் பேராவலுடைய.
ADVERTISEMENTS