தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVulturisha. கழுகுத்தன்மை வாய்ந்த, கொடும் பேராவல் கொண்ட.
VVulturousa. கழுகுத்தனமான, கொடும் பேராவல் தன்மை வாய்ந்த.
VVulvan. (உள்.) குய்யம், பெண்பாற் கருவாய்.
ADVERTISEMENTS
VVulvara. பெண்பாற் கருவாய் சார்ந்த.
VVulvatea. பெண்பாற் கருவாய்க்குரிய.
VVulviforma. பெண்பாற் கருவாய் வடிவான.
ADVERTISEMENTS
VVulvitisn. பெண்பாற் கருவாய் அழற்சி.
VVyinga. மேலோங்க முனைகிற.
VVying, v. vieஎன்பதன் தொடர்வெச்சம்.
ADVERTISEMENTS
VVyniden. செயற்கைத் தோல்.
ADVERTISEMENTS