தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVaccinationn. அம்மை குத்துதல்.
VVaccinatorn. அம்மை குத்துபவர்.
VVaccinen. அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற.
ADVERTISEMENTS
VVaccinian. (மரு.) ஆனம்மை நோய், பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய்.
VVacciniala. ஆனம்மைநோய் சார்ந்த.
VVaccinica. அம்மைப்பால் சார்ந்த, அம்மைப்பால் போன்ற, அம்மைப்பால் தன்மையுடைய, ஆவினுக்குரிய.
ADVERTISEMENTS
VVacillatev. ஊசலாட்டமான, தடுமாறுகிற, தயங்குகிற, நிலையற்ற.
VVacillatinga. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு.
VVacillationn. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத.
ADVERTISEMENTS
VVacillatorya. ஊசலாட்டமான, தடுமாற்றமான, தயங்குகிற.
ADVERTISEMENTS