தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVaguea. தெஷீவற்ற, உருத்திட்பமற்ற, உரு வரையறையில்லாத, உறுதியற்ற, துல்லிய மல்லாத.
VVaieda. பல்வேறு வகைப்பட்ட, மிகப் பலவான.
VVailv. (பழ., செய்.) தாழ்த்து, தலைதாழ்த்து, தொப்பியை எடு.
ADVERTISEMENTS
VVailsn. pl. (பழ.) கைம்மாறு, பணிக்கொடை, சிறு கைக்கூலி.
VVainn. வீணான தன்மை, (பெ.) வீணான, பயனற்ற, வெறுமையான, அற்பமான, தற்பெருமை வாய்ந்த, வீணான பெருமை காட்டிக்கொள்கிற.
VVaingloriousa. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய.
ADVERTISEMENTS
VVaingloryn. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு.
VVainlyadv. வீணாக, பயனில்லாமல், தற்பெருமையாக.
VVairn. வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல், (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை.
ADVERTISEMENTS
VVaishnavan. (ச.)வைணவர், திருமால் அடியார்.
ADVERTISEMENTS