தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVakeel, vakil(இ.) வழக்குரைஞர்.
VValancen. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல்.
VVale n. பள்ளத்தாக்கு, குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய், வரைப் பள்ளம்.
ADVERTISEMENTS
VVale n. வஸீயனுப்பு, பிரியா விடை.
VValedictionn. பிரிவு வாழ்த்து, பிரிவுபசாரம்.
VValedictoryn. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த.
ADVERTISEMENTS
VValencen. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு.
VValenciasn. pl. கலவைக் கரைத் துகில், பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை, வாதுமைப் பருப்பு, உலர் கொடிமுந்திரி.
VValenciennesn. உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல்.
ADVERTISEMENTS
VValencyn. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.
ADVERTISEMENTS