தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWadern. நீரில் நடந்து செல்பவர், நீரில் நடக்கும் பறவை வகை.
WWadersn. pl. மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி.
WWadin. வறண்ட காட்டாறு.
ADVERTISEMENTS
WWadyn. கள்ளக் கடவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் மெக்சிகோவிலிருந்து கள்ளமாக வந்தேற முயலுபவர்.
WWafdn. எகிப்து நாட்டுத் தீவிரத் தேசீயக்கட்சி.
WWafern. மென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு.
ADVERTISEMENTS
WWafer-caken. தித்திப்பு மென்தகட்டப்பம்.
WWaferya. தகட்டப்பம் போன்ற, மிக மெல்லிய.
WWaffle n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்.
ADVERTISEMENTS
WWaffle n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு.
ADVERTISEMENTS