தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWagesn. pl. உழைப்புக்கூலி, உழைப்பூதியம்.
WWaggeryn. கேலி, குறும்பு.
WWaggisha. கேலியான, குறும்பான.
ADVERTISEMENTS
WWagonn. சகடு, நான்கு சக்கரப் பாரவண்டி, புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி.
WWagonern. பாரவண்டியோட்டி.
WWagon-litn. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி.
ADVERTISEMENTS
WWagtailn. வாலாட்டு குருவி.
WWahabee, Wahabiஇஸ்லாமிய கிளைப் பிரிவினர்.
WWaifn. ஆளற்ற பொருள், கேட்பாரற்ற விலங்கு, அலைவாரி, கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள், வானவாரி,அறியா வழியாகவந்த பொருள், ஆளற்றவர், வீடற்றவர், அநாதை, உதவியற்றவர், துணையிலாக் குழந்தை, எடுப்புக் குழந்தை.
ADVERTISEMENTS
WWailn. ஓலம், ஒப்பாரி, புலம்பல், (வினை.) ஒலமிடு, ஒப்பாரி வை, புலம்பு.
ADVERTISEMENTS