தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWailfula. துன்பம் நிறைந்த, துயரம் செறிந்த.
WWailingn. புலம்பல், அழுமை, (பெ.) புலம்புகிற, அழுகிற.
WWainn. பாரவண்டி.
ADVERTISEMENTS
WWainscotn. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு.
WWaistn. இடுப்பு, இடை, இடையிடுக்கம், இடுக்கப் பகுதி, பொருளின் இடையிடுக்கப் பகுதி, ஆடையின் இடைச்சுற்றுப் பகுதி, பாவாடை இடைச்சுற்ற இழைப்ட்டி, நாப்பண், கப்பலின் நடுப்பகுதி, கச்சு, இரவிக்கை.
WWaist-band, waist-beltn. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி.
ADVERTISEMENTS
WWaistcoatn. இடுப்பளவு சட்டை.
WWaitn. காத்திருப்பு, காத்திருப்பு நேரம், புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர், பதிவிருக்கை, (வினை.) காத்திரு, தாமதி, பொறுத்திரு, தங்கியிரு, எதிர்பார்த்திரு, குற்றேவல் செய், பணிசெய், தொண்டு ஊழியஞ் செய், உணவுமேசைப் பணியாளாக வேலை செய், அருகுநின்று வேண்டிய பணியாற்று, வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு.
WWait-a-bit, wait-a-whilen. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை.
ADVERTISEMENTS
WWaitern. காத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு.
ADVERTISEMENTS