தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWakefula. உறங்காத, விழிப்பான, எச்சரிக்கையான.
WWakenv. விழிப்பூட்டு, உணர்ச்சி எழுப்பு, சுறுசுறுப்பூட்டு.
WWakenern. விழிப்பூட்டுபவர்.
ADVERTISEMENTS
WWakeningn. விழிப்பூட்டுதல், (பெ.) விழிப்பூட்டுகிற.
WWake-robinn. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை.
WWakesn. pl. வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள்.
ADVERTISEMENTS
WWakingn. விழிப்பு, (பெ.) விழிக்கிற, விழிப்பான, விழித்துக்காக்கிற, விழிப்பூட்டுகிற, விழிப்பாயிருக்கிற.
WWalachn. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர்.
WWalachiana. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய.
ADVERTISEMENTS
WWalen. உடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.
ADVERTISEMENTS