தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
YYakn. கடமா, திபேத்திய நாட்டு மாட்டு வகை, சிரிப்பு, நகைத்துணுக்கு, வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம்.
YYakka,yakkerஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு.
YYale lockn. உருள் வடிவப்பூட்டு.
ADVERTISEMENTS
YYamn. காச்சைக்கொடி, கொடி வள்ளி, வள்ளிக்கழங்கு தருங் கொடி.
YYaman. கூற்றுவன்.
YYamen,yamumசீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம்.
ADVERTISEMENTS
YYankeen. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர், அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்,அமெரிக்க ஐக்கிய நாட்டவர், அமெரிக்கர்,(பெ) அமெரிக்கச் சார்பான.
YYankeedomn. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு.
YYankeeismn. அமெரிக்க பழக்கவழக்கங்கள்.
ADVERTISEMENTS
YYankn.வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு, (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு.
ADVERTISEMENTS