தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
YYataghann. இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள்.
YYawn. விலாத்தீடு, கப்பல் நெறிக்கோட்டம், கப்பல் நெறித்திறம்பீடு, புடை தடுமாற்றம், விமானவழித் தடுமாற்றம், விமான வழி விலகீடு, (வினை) விலாத்து, கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல், வளைந்து வளைந்து செல்.
YYawl n. சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு.
ADVERTISEMENTS
YYawl n. (அரு.) கூக்குரல், ஊளையிடும் ஒலி, (வினை) கூக்குரலிடு, ஊளையிடு.
YYawnn. கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு.
YYawningn. கொட்டாவிவிடல், கொட்டாவி, வாய்பிளப்பு, கெவியின் பேழ்வாய், ஆழ்திற அப்ல் அங்காப்பு, (பெ) கொட்டாவி விடுகிற, அங்காந்த, பேழ்வாய் உடைய, ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற.
ADVERTISEMENTS
YYawsn.pl. தொற்றுத் தோல்நோய்வகை.
YYepron (செய்., பழ.) நீர், நீவிர்.
YYean. ஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
ADVERTISEMENTS
YYeanv. ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
ADVERTISEMENTS