தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
YYeanlingn. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
YYearn. ஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
YYear-bookn. ஆண்டுத்தகவல் வௌதயீடு.
ADVERTISEMENTS
YYearlingn. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
YYearlonga. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.
YYearlya. ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக.
ADVERTISEMENTS
YYearningn. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற.
YYearsn.pl. வயது,வாழ்வுக்காலம், காலம்.
YYeastn. நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.
ADVERTISEMENTS
YYeastineesn. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை.
ADVERTISEMENTS