தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creditablea. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
Cribn. மாட்டுத்தொழு, தீவன அழிஅடைப்பு, தீனித் தொட்டி, கூலப்பெட்டி, உப்புக்குடுவை, குப்பைத்தொட்டி, மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை, மீன் கூடை, தொட்டில், சிறு அறை, குடில், குச்சு வீடு, இடுக்கமான இடம், சிறு அடைப்பு, மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம், சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம், சிறு திருட்டு, திருடிய சிறு பொருள், நுற் கருத்துத் திருட்டு, திருட்டு ஏட்டு வௌதயீடு, மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு, மறைமொழி பெயர்ப்பு, சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு, (வி.) கொட்டிலில் தீவனமிடு, தொட்டியில் இடு, கூடையில் வை, தொட்டிலில் கிடத்து, இடுக்கமான இடத்தில் அடைத்து வை, சிறு திருட்டுச் செய், கருத்துத் திருடு, உரிமையின்றி வௌதயிடு, இசைவின்றிப் படிசெய்.
Cribbagen. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Cribbage-boardn. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
Crib-bitingn. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
Cribriforma. (உள்., தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
ADVERTISEMENTS
Crib-workn. குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம்.
Crookbackn. கூனல், கூன்முதுகு.
Crookbackeda. கூனலான, கூன்முதுகுள்ள.
ADVERTISEMENTS
Crop-bounda. (வில., மரு.) தொண்டைப்பை இறுக்கத்தினால் துன்பமுழல்கிற.
ADVERTISEMENTS