தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Iconolater | n. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ். | |
Iconolatry | n. உருவ வழிபாடு. | |
Iconology, n., | உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை. | |
ADVERTISEMENTS
| ||
Iconomachy | n. உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம். | |
Iconometer | n. (நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி, தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி. | |
Iconostasis | n. கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Icons | சின்னம் | |
Icosahedron | n. (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம். | |
Icthyographer | n. மீன்வகைகளைப் பற்றிய ஆய்வுரை. | |
ADVERTISEMENTS
| ||
Ictus | n. (யாப் ) சந்த அழுததம, நாடித்துடிப்பு. |