தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Icy | a. பனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற. | |
Idealistic | a. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலராளர்களைச் சார்ந்த,. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற, கனவியற் போக்குடைய. | |
Identic | a. ஒரேபடியான. | |
ADVERTISEMENTS
| ||
Identical | a. அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு. | |
Idiocy | n. பேதைமை, மூளைத்திறமற்ற முழுநிறைமடமை. | |
Idiomatic | a. மொழியின் தனிச் சிறப்பியல்பான, மொழிமரபுக்குரிய, மொழிவழக்குக்கு ஒத்த. | |
ADVERTISEMENTS
| ||
Idiosyncrasy | n. தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, தனிமுரண்பாடு, பொதுமீறிய தனியியல்பு, (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு. | |
Idiotic | a. மட்டிக்குரிய, மடமைவாய்ந்த. | |
Ignorance | n. அறியாமை, மடமை, தெரியாமை, அறியாநிலை, அறியாப்பிழை, அறியாப்பிழையால் நேர்ந்த செயல், அறியாமைப்பருவம், முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம். | |
ADVERTISEMENTS
| ||
Ignoratio elenchi | n. (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம். |