தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inefficiencyn. தகுதியின்மை, திறமையின்மை, பயனின்மை.
Inefficienta. முழுத்தகுதி பெற்றிராத, திறமையற்ற, பயனற்ற.
Inelastica. மிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
ADVERTISEMENTS
Ineluctablea. தப்பித்துக்கொள்ள முடியாத, விலக்கிவிட முடியாத,
Ineperiencen. அனுபவமின்மை.
Ineradicablea. வேரறுத்தற்கரிய, அழிக்கவியலாத.
ADVERTISEMENTS
Inescapablea. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத.
Inexacta. சரிநுட்பமாயிராத, கண்டிப்பில்லாத, தளர்த்தியான.
Inexcusablea. மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத, காரணம் காட்டி விளக்கமுடியாத.
ADVERTISEMENTS
Inexecutablea. நிறைவேற்ற முடியாத, செயற்படுத்த முடியாத.
ADVERTISEMENTS