தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inexpectanta. எதிர்பாராத.
Inexpedience, inexpediencyn. கால இடச்சூழலிசைவின்மை, உகவாமை, பொருந்தாமை.
Inexplicablea. விளக்க முடியாத, காரணங்காட்ட இயலாத.
ADVERTISEMENTS
Inexplicita. திட்டவட்டமாகக் கூறப்படாத, தௌதவற்ற.
Inextricablea. விடுவிதுத்துக்கொள்ள முடியாத, சிக்கறுக்க முடியாத, தீர்வுகாண இயலாத, தப்பிச்செல்ல வழிதராத.
Infancyn. குழந்தைத்தன்மை, குழந்தைப்பருவம், பாலப் பருவ நாட்கள், வளர்ச்சியின்ட தொடக்கநிலை, (சட்) வயது வராப் பருவம், 21 வயதுக்குட்பட்ட பருவம்.
ADVERTISEMENTS
Infanticiden. குழந்தைக்கொலை, பெரும்பாலும் தாயுடந்தையாய் இருக்கும் நிலையுடைய குழந்தைக்கொலை, பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம்.
Infectv. நோய் நுண்மங்கள் பரப்பி நச்சுப்படுத்து, நோய் பற்றுவி, காற்றில் நிரப்புவி, பழுதாக்கு, கெடு, கறைப்படுத்து, உள்ளத்தில் தீயபண்பு பற்றுவி, கருத்து மேற்கொள்ளச்செய்.
Infectionn. தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
ADVERTISEMENTS
Infectiousa. தொற்றுகிற, நோய்பரப்புகிற, கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த, நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய, உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
ADVERTISEMENTS