தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Infective | a. தொற்றவைக்குடம் இயல்புடைய, பழுதாக்குகிற, பரவக்கூடிய., | |
Infelicific | a. மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற. | |
Infelicitous | a. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Infelicity | n. மகிழ்ச்சிக்கேடு, அவப்பேறு, அமங்கலம், சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை. | |
Inference | n. ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள். | |
Inflect | v. உள்வாங்கு, உட்பக்கமாகத திருப்பு, வளை, (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய், விகுதி சேர்த்து உருமாற்று, (இசை) இசைவிகற்பம் செய். | |
ADVERTISEMENTS
| ||
Inflective | a. (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற, விகற்பத்துக்குரிய, விகற்பத்துக்குட்பட்ட., சொல் சிதைவுக்குரிய. | |
Inflict | v. சுமத்து, கட்டாயமாக ஏற்று, பெறுவி, அனுபவிக்கச்செய், தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு. | |
Infliction | n. சுமத்துதல்,கட்டாயப்படுத்தி அனுபவிக்கச்செய்தல், அல்லற்படுத்துதல் செயல், தண்டனை, தண்டனை. | |
ADVERTISEMENTS
| ||
Inflorescence | n. (தாவ) பூங்கொத்தொழுங்கு, இணர், பூங்கொத்து, மலர்ச்சி. |