தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Accuracyn. திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
Accuratea. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான.
Accursev. சாபமிடு, தெறுமொழிகூறு.
ADVERTISEMENTS
Accurseda. சபிக்கப்பட்ட, தெறுமொழி பெற்ற, வெறுப்புக்குரிய.
Accusal, accusationn. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல்.
Accusativen. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற,
ADVERTISEMENTS
Accusatoriala. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
Accusatorya. குற்றச்சாட்டடங்கிய.
Accusev. குற்றம்சாட்டு, பழிகூறு, குற்றம் சுமத்து.
ADVERTISEMENTS
Accusedn. குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட.
ADVERTISEMENTS